Every person do face certain problems in life someway or other. These three songs convey the meaning "Whatever be the situation, face the challenge, burn like a fire an reach for the skies and stars”!
Life is a battle and a search, learning lessons from every mistakes give us the courage & confidence to reach to the next move.
This album songs also convey motivational attributes such as "Failure is the stepping stone to Success”, “Try, try & try until you succeed”, Reach for the Stars”.

Lyrics

பல்லவி

வீழ்வோம் என்று நினைத்தாயோ
வீழ்வோம் என்று நினைத்தாயோ
தாழ்வை நோக்கி விழ
நீரைப் போல அல்ல
நாம் என்றும் தலை குனியோம்
தீபம் போல என்றும்
வானம் நோக்கி எழும்
தீயாகச் சுடர் விடுவோம்

துயர் வந்தாலும் நாம் தாங்குவோம்
உயர்வு எங்கென்று தான் தேடுவோம்
இது வாழ்வில்லை போராட்டம்
சோம்பல்கள் பார்க்காமல்
ஓயாமல் போராடுவோம்

சரணம்

வாழ்வே ஓர் தடவை
தோற்றால் வாழ்க்கை இல்லை
பாராட்ட யாரும் இல்லை
நம்பிக்கை எடுத்து
நாளும் நாம் நடக்க
நம் வெற்றி தூரம் இல்லை

நாம் சோம்பேறிக் கூட்டம் இல்லை
செயல் வீரர்க்கு வானம் எல்லை
ஒரு போதும் நம் நெஞ்சுக்குள்
சோர்வென்ற சொல்லில்லை
ஏதொன்றும் தடையே இல்லை